Saturday, November 22, 2014

வாழ்க்கையென்னவோ
எல்லோருக்கும்தான்
இரட்டைவரி நோட்டு
கொடுத்து பாடம் நடத்துகிறது
ஆனால் சிலர் மட்டுமே
தங்கள் தலையெழுத்தை
அழகாக மாற்றிக் கொள்கிறார்கள்

No comments:

Post a Comment