Tuesday, November 4, 2014

அம்மிக்கும் குழுவிக்கும்
இடையில் அகப்பட்ட
வெங்காயம் மிளகாயைப் போல்
உனக்கும் உன் நினைவுக்கும்
இடையில் அகப்பட்டேன்
நான்

சுவை கூட்ட உப்பிட்டு
பக்குவமாய் நீ அரைத்து
பாங்காய் எனை திருத்து.

No comments:

Post a Comment