Thursday, November 13, 2014


நேர் வகிடெடுத்து
நெற்றியிலே பொட்டும் வைத்து
கார்குழல் முடித்து
கருங்கூந்தலில் பூவும் வைத்து

பூப்போட்ட பாவாடை சரசரக்க
அதிலே இவன் மனம் கிறுகிறுக்க

கண்கள் நிலம் பார்க்க
கால்கள் நோகாமல்
கனிவாய் நடக்கும் பெண்ணே

உன் பாதை மாறியதென்ன
பாவியிவன் இங்கிருக்க.

A 1984 love story

No comments:

Post a Comment