Wednesday, November 5, 2014

தண்ணீர் குடம்
தூக்கி நடந்தாய் நீ,
தளும்பியதென்னவோ
என் மனசுதான்.
**************

தண்ணீர் குடம் தூக்கிய அந்தக்காலப்பெண்களுக்கு இடுப்பு எலும்புகள் உறுதியாய் இருந்தன.

இன்று தண்ணீர் குடம் தூக்கவும் அவசியம் இல்லை. அப்படியே தூக்கினாலும் அதை வைக்கவும் இடுப்பு இல்லை.

No comments:

Post a Comment