Tuesday, November 4, 2014

கோபக்காரி


கோபக்காரி அவள்
கொலைகாரி அவள்
பாசமுள்ள பாதகத்தி அவள்
கள்ளமில்லா கள்ளி அவள்
பார்த்தாலே தெரியவில்லையா
எனக்காக அவள் மலர்
பறிப்பதை?

No comments:

Post a Comment