தணன தணன
உனை நான் உனை நான்
மனதால் நினைத்தால் சுகமே
தணன தணன
உனை நான் உனை நான்
மனதால் நினைத்தால்
என் மனம் பறக்குதே
என் பாரம் குறையுதே
அழகிய தீ நீ
அதில் நான் மூழ்கி
குளித்தால் குளிருதே
எனக்கு குளிருதே
தணன தணன
உனை நான் உனை நான்
எண்ணிப் பார்க்கையிலே
என் பாரம் குறையுதே
என் கங்கை நதி நீ
உனக்குள் மூழ்கி குளித்தால்
என் பாபம் குறையுமே
தணன தணன
உனை நான் உனை நான்
அனைக்கையிலே
அனைத்தும் மறந்திடுதே
தணன தணன
உனை நான் உ
No comments:
Post a Comment