Wednesday, November 5, 2014

கோபம்

கோபம்
சில நேரம் என்னை பலப்படுத்துகிறது
சில நேரம் என்னை பலவீனப்படுத்துகிறது

எப்படியிருப்பினும் விட்டொழிக்க முடியவில்லை

கோபம்
சிலநேரம் என்னை காத்திடும் கவசமாய்
இதன் ஆக்கத்தை விட அழிவே பிரதானமாய்

எப்படியிருப்பினும் விட்டொழிக்க முடியவில்லை

எனை புரிந்தோர்க்கு புத்தனாய்
புரியாதோர்க்கு பித்தனாய்

என் பக்கங்களை புரட்டினால். கோபத்தின் சாப சுவடுகள் ஆங்காங்கே.

No comments:

Post a Comment