காலங்களில் நான் இராகு காலம்
நாட்களில் நான் செவ்வாய்
மாதங்களில் நான் மார்கழி
மலர்களில் நான் அரளி
எனை யாரும் சூடுவதில்லை
நான் இறைவனுக்கு உகந்தவன்
No comments:
Post a Comment