Wednesday, November 5, 2014


சட்டென நீ புன்னகை பூத்ததும்
பட்டென பூக்கள் வாடியதே.

நான் மரிப்பதும்
பின் உயிர்ப்பதும்
உன் புன்னகையில்
தானடி........
செயல் ஒன்று
வினை இரண்டு.

No comments:

Post a Comment