Sunday, November 16, 2014

தடயம்

என் காலடித்தடம்
ஒவ்வொன்றும்
உன்னுடன்
கலந்து போன
தடயங்களைத்தேடியே
அலைகின்றன...........

No comments:

Post a Comment