நெடுஞ்சாலைகளில் பாதையின் நடுவினில் அரளி செடிகளை வைத்துள்ளனர்.
அரளி செடிகள் கார்பன் மோனாக்ஸைடை உட்கிரகித்துக் கொள்ளும் தன்மை வாய்ந்தவையாம்.
இதன் விதைகள் விஷத்தன்மை வாய்ந்தவை. வெறும் வயிற்றில் இதை அரைத்து குடித்து சிலமணி நேரங்கள் கவனிக்காமல் விட்டால் உயிர் போவது உறுதி.
வெறுங்குடலில் இந்த விதைகள் பசை போல் ஒட்டிக்கொள்ளும்
கிராமங்களில் கணவன்மனைவிக்கிடையில் சண்டை வந்தால் பெண்கள் இதை தான் அரைத்து குடித்து விடுவார்கள்.
இப்போது உங்களுக்கு சந்தேகம் வரலாம். அப்படி பட்ட செடிகளை ஏன் நெடுஞ்சாலைகளில் வைத்து உள்ளார்கள் என.
இந்த செடிகள் காய்க்காது.
குறிப்பிட்ட அளவு வந்தவுடன் வெட்டி விடுகிறார்கள்,
No comments:
Post a Comment